பேருந்து வர காத்திருக்க,
புதியதோர் கவிதைக்கு,
எழுதுகோலை ஓடவிட்டேன்!
புதியதோர் கவிதைக்கு,
எழுதுகோலை ஓடவிட்டேன்!
5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)
"எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.
நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...
காசும் கல்வியும்...
பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.
ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)
மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....
முதலாளி...
மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!